Thursday, April 9, 2009

சிந்தனை

எண்ணங்கள் சிந்தனைகள் உதித்த தருணங்களில்
அதை எழுதத்தான் எனக்கோ நேரமில்லை
இன்றோ வேலை சற்றும் இன்றி நான் யோசிக்கையில்
எழுத வார்த்தைகள் ஒன்றும் வரவில்லை..

No comments:

Page copy protected against web site content infringement by Copyscape
 
Creative Commons License
Srini Speaks by Srinivasan R is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.