இந்திய அணியின் நாயகன்
இருபத்தைந்து வயது வாலிபன்
இளமயிலிருந்தே வல்லவன்
தன் திறமயில் நம்பிக்கை கொண்டவன்
அவன் தான் ஸச்சின்
பதினாறு வயதில் கலம் புகுந்தான்
பக்குவமாக விளயாடி ஸதங்கள் அடித்தான்
இவனால் முடியுமா என்று கேட்டவர்களை
இவனால் மட்டுமே முடியும் என்று கூற வைத்தான்
இவன் தன் ஆட்டத்தை துவங்கினல்
ஏதிர் அணியினர் தங்களின் ஓட்டத்தை துவங்க வேன்டியது தான்
மைதாநத்திற்குள் அல்ல தங்களின் நாட்டை நோக்கி
ஏனெனில் இவன் கிரிகெட் உலகில் ஒரு ஸூறாவளி
இந்திய அணிக்கு தளபதி
ஆட்டத்தை துவங்கி அருமையாக விளயாடி
இந்தியவிற்கு வெற்றிகளை தேடி தந்தவன்
கிரிகெட் ஸாம்ராஜ்ஜியத்தின் சக்கிரவர்த்தி இவன்
Showing posts with label சச்சின். Show all posts
Showing posts with label சச்சின். Show all posts
Wednesday, June 6, 2007
Subscribe to:
Comments (Atom)

