skip to main |
skip to sidebar
அர்த்தமற்ற கிறுக்கல்கள் - I
கண்ணில் இருக்கும் உன் உருவம்தனை கண்ணீர் அழித்ததேனோகாதில் ஒலிக்கும் உன் ஓசைதனை காற்று கவர்ந்ததேனோநெஞ்சில் உள்ள உன் நினைவுகள் என்னை முள்ளாய் கொய்ததேனோஎன் அருகில் நீ இருக்கையில் நான் ஊமையாய் போவதேனோ...
Srini Speaks by Srinivasan R is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
2 comments:
Good Kavithai. Really enjoyed reading it.
One question..
Are u in love?? (LOL!)
Bharath
http://amusingsilhouettes.blogspot.com
Thanks Bharath :-)
You don't have to be in love to write something related to it. Got inspired by something else
Cheers
Lefty
Post a Comment