Sunday, September 28, 2008

அர்த்தமற்ற கிறுக்கல்கள் - I

கண்ணில் இருக்கும் உன் உருவம்தனை கண்ணீர் அழித்ததேனோ
காதில் ஒலிக்கும் உன் ஓசைதனை காற்று கவர்ந்ததேனோ
நெஞ்சில் உள்ள உன் நினைவுகள் என்னை முள்ளாய் கொய்ததேனோ
என் அருகில் நீ இருக்கையில் நான் ஊமையாய் போவதேனோ...

2 comments:

Unknown said...

Good Kavithai. Really enjoyed reading it.
One question..
Are u in love?? (LOL!)

Bharath
http://amusingsilhouettes.blogspot.com

lefty84 said...

Thanks Bharath :-)

You don't have to be in love to write something related to it. Got inspired by something else

Cheers
Lefty

Page copy protected against web site content infringement by Copyscape
 
Creative Commons License
Srini Speaks by Srinivasan R is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.