உன் கடைக்கண் பார்வை பட கண் மூடி வேண்டினேன்
உன் முழுமுகம் பார்த்த பின் முன்னூறு மையில் ஓடினேன்...
உன்னை கண் கலங்காமல் பார்த்து கொள்வேன் என்று கூறினேன் அன்று
என் கண்ணில் நீர் வழிய உரிக்கிறேன் வெங்காயத்தை இன்று...
சீரியல் பார்த்து கோண்டு இருந்தால் சோறு போடறது யாரு - அவன்
கிரிகெட் சேனல் போட்டா சமயல் அறையிலிருந்து கரிக்கட்டை தான் வரும் - அவள்
Sunday, September 6, 2009
Subscribe to:
Posts (Atom)